karur மாநில ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2019 தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாநில சப் ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.